Developed by - Tamilosai
துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் திரைப்படத்தின் கண்ணுக்குள்ளே பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.