தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சி.ஐ.டியில் முன்னிலையானார் சிறில் காமினி பெர்ணான்டோ

0 126

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த  விடயங்களை வாக்குமூலமாக பெற்றுக்கொள்வதற்கே இதற்கு முன்னரும் 2 தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை அழைத்திருந்தது.

இந்நிலையில் இன்றும் சிறில் காமினி பெர்ணான்டோ, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.