தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சி.ஐ.டியின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்

0 75

 குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. திலகரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிலும் இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.