தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்தத் தடை

0 119

சிறைக்கைதிகள் SANITIZER பயன்படுத்தவதைத் தடை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைகளைச் சுத்தம் செய்வதற்காக சவர்க்காரத்தை வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவையின் போது மாத்திரம் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கைதிகளுக்கு SANITIZER பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஈரானிய சிறைக் கைதிகள் குழு ஒன்று SANITIZER அருந்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.