தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிறைக்கைதிகள் இடையே கொவிட் கொத்தணி

0 70

பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

95 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.