Developed by - Tamilosai
ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காலை உணவை சாப்பிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுவன் 81 வயது பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதை அடுத்து பாட்டி உயிரிழந்துள்ளார்.
அச்சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.