Developed by - Tamilosai
கடந்த 8ஆம் திகதி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமியின் வயிற்றை ஸ்கான் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது வைத்தியரால் சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.