Developed by - Tamilosai
அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்யக்கூடாது எனக் கோரி உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.
சிறில் காமினி பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே அருட்தந்தையர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக மகா சங்கத்தினரும் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.