Developed by - Tamilosai
சிறிலங்காவிற்கு இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் இந்த விடயத்தினை தெரிவித்தார்.