Developed by - Tamilosai
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி இன்று பயணமானார்.
அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கீ மூன் விடுத்த அழைப்பையேற்றே அவர் தென்கொரியா சென்றுள்ளார்.