Developed by - Tamilosai
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். முதல் லாக்டவுன் முடியும் தருவாயில் படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் அடுத்த லாக் டவுன் காரணமாகப் படத்தை வெளியிட முடியவில்லை.
மாநாடு படத்தின் சிறு காட்சி வெளியாகியுள்ளது.