தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது…

0 34

நேற்றிரவு (07) சிங்கள நடிகை தமிதா அபேரத்னவை ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளனர். மேலும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.