தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பாரியளவிலான நிவாரணங்களை வழங்க திட்டம்

0 427

அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் எதிர்காலத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (23) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்வாறாயின், எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பாரியளவிலான நிவாரணங்களை வழங்கவும் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.