தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை

0 220

நாட்டில் இன்று (புதன்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.