தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!

0 241

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.