தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சாட்டியில் இராணுவ துப்பாக்கிகளின் முன் மாவீரர்நாள் நினைவேந்தல்

0 774

மாவீரர் நாளான இன்றைய தினம் உயிர்நீத்த தமது உற்றார், உறவினர் நண்பர்களை நினைவில் கொண்டு தமிழர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் சாட்டி இராணுவ துப்பாக்கிகளின் முன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.