Developed by - Tamilosai
தமது நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா,சிரியா, லெபனான்,துருக்கி, எத்தியோப்பியா, சோமாலியா, கொங்கோ,ஈரான்,ஆப்கானிஸ்தான், யேமன், ஜனநாயக குடியரசு, லிபியா,வியட்நாம், இந்தோனேஷியா, ஆர்மோனியா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் இதுவரை மங்கி பொக்ஸ் தொற்றாளர்ககள் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.