Developed by - Tamilosai
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 கரட் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,500.00
22 கரட் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,547.65
18 கரட் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 134, 625.00