Developed by - Tamilosai
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.