தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சரணடைந்த மஹிந்த கஹந்தகம!

0 56

கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.

மஹிந்த கஹந்தகம சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த கஹந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.