சம்பந்தன் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு உள்ளூர் By Admin Admin Last updated Oct 20, 2021 0 141 Share வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 0 141 Share