தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சம்பந்தன் ஐயாவுடன் செந்தில் தொண்டமான் ​சந்திப்பு

0 79

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை  நேற்றையதினம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.