என்.ஆர்.எஃப்.சி கணக்குகள் நள்ளிரவுடன் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Social media reports that #NRFC accounts will be converted to #Rupees at midnight tonight, is completely false.@CBSL#FakeNews#GoSL