Developed by - Tamilosai
பார்த்திபன் நடிப்பில் வெளியான அம்புலி திரைப்படத்தை இயக்கிய ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோர் இணைந்து யசோதா என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகின்றனர். அந்த திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் வரலட்சுமி மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்ட வரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.