தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறப்பதில் சிக்கல்..?

0 177

எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.