தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

0 58

மே 09 அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த அனைவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம்(8) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.