தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு

0 76

 சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியைக் கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.