Developed by - Tamilosai
இன்று (05) அதிகாலையளவில் பளை – அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.