Developed by - Tamilosai
நேற்று(15)வவுனியா பூவரசன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடுக்குளம் பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது வனப்பகுதியில் வெட்டப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்ல தயார்படுத்தப்பட்டிருந்த பல்லவேறு அளவுகளிலான 13 முத்திரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
கெப் ரக வாகனமொன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.