தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சட்டவிரோதமாக படகு மூலம் பயணிக்க முயன்றோர் கைது

0 34

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் கல்குடா கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.