Developed by - Tamilosai
மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளது.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் அதனை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்காரணமாக மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்