தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சஃபாரி ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி! 9 பேர் காயம்

0 233

 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபரணையில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இன்று மாலை இந்த விபத்து இடமபெற்றுள்ளது.

 https://youtu.be/xZ46Nn_RKLo

Leave A Reply

Your email address will not be published.