க்ளைபோசெட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு உள்ளூர் By Admin Admin Last updated Dec 1, 2021 0 229 Share இரசாயன உரத் தடையை நீக்குவதற்கும், க்ளைபோசெட் தடையைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் இதனைத் தெரிவித்துள்ளார். topக்ளைபோசெட் தடைவர்த்தமானி 0 229 Share