Developed by - Tamilosai
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கோழிப்பண்ணை தொழிலாளிகள் ஏற்கனவே நட்டத்தை சந்தித்து வருவதாக, கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் வீரசிங்க தெரிவித்தார்.