Developed by - Tamilosai
யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட ‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளித்தார்.கோமாதா மற்றும் இடபவதைக்கு எதிராக பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்களினால் குறித்த நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.-