Developed by - Tamilosai
கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக பதுளையில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்றவர் தாம் -நிமல் சிறிபால டி சில்வா
சிலரருடைய வம்பில் தாம் மாட்டிக் கொள்ள தயாரில்லை என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற ரீதியில் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு தமக்கு உரிமை உள்ளதாகவும்,இந்த அரசாங்கத்தை நியமிப்பதில் தாம் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக பதுளையில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்றவர் தாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.