Developed by - Tamilosai
கொழும்பு ,பழைய சோனகத் தெருவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று கெசெல்வத்த பவாஸ் எனப்படும் இளைஞரை வாளால் வெட்டியும் ,கத்தியால் குத்தியும் கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் குறித்து ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.