தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

0 455

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் நேற்றைய தினம் அதிகரிப்பைக் கண்டதுடன், நாளின் முடிவில் ஒட்டுமொத்த சுட்டெண் 7516.63 ஆக காணப்பட்டது.

சிறந்த 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P ஸ்ரீலங்கா 20 சுட்டெண் 2436.87 ஆக இருந்தது.

நேற்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு ஒரு பில்லியன் ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.