தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பு துறைமுக நகருக்கு அலைமோதும் மக்கள்

0 135

கடந்த 8 நாட்களில் 89,540 பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.