Developed by - Tamilosai
கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் நாட்டை வந்தடைந்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கொள்கலன் மசகு எண்ணெய் கப்பலொன்று கடந்த 23 ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகம் அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
அத்துடன் 76 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் கடந்த சில நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.