தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – 3 பலி

0 35

நேற்றிரவு கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ரன்வெல பகுதியில் வேன் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துடன் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.