Developed by - Tamilosai
கொழும்பு வாழைத்தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் கொழும்பு 12 ஐ சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது,
தாக்குதல் சம்பவத்தடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,