Developed by - Tamilosai
தற்போது கொழும்பு – கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் அசாதாரண சூழல் காணப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது இக்குழப்ப நிலையை அமைதிபடுத்த பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அழைத்துவரப்பட்டனர்.