Developed by - Tamilosai
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்கே ரயிலில் மோதிய நபர் ஆபத்தான நிலையில் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று பகல் 1:30 மணியளவில் ஹட்டன் ரயில் கடவை பகுதில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் விபத்தில் படுக்காயம் அடைந்த நபர் 41 வயது மதிக்கத்தக்க போடைஸ் பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.