தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனா மரணங்கள் 13 ஆயிரத்து 900 ஐ கடந்தது

0 236

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 16 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்  உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில்  இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,908 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 01 ஆணும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.