தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் – ஜே.வி.பி

0 129

உள்ளாட்சிசபைத் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இந்த வலியுறுத்தை விடுத்தார். ” உள்ளாட்சிமன்றங்களின் செயற்பாட்டுக்கு மக்கள் நான்காண்டுகளே ஆணை வழங்கினர். தற்போது மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவி காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.” – என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்

Leave A Reply

Your email address will not be published.