Developed by - Tamilosai
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் ஆண்கள் 10 பேரும், பெண்கள் 8 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 743ஆக அதிகரித்துள்ளது.