Developed by - Tamilosai
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் பௌர்ணமி தினத்தை 173 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.
வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில,வரியபொல, போகம்பர, அனுராதபுரம், கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலையை சேர்ந்தவர்களே இவ்வாறு பொதுமன்னிப்பில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.