Developed by - Tamilosai
நேற்றைய தினம் கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34வது சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அபராதம் செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.