Developed by - Tamilosai
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
சாக்லேட் கிரீம் – தேவைக்கேற்ப
முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தா – விருப்பம் போல்
செய்முறை
முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். பழத்தின் மீது சாக்கோ கிரீம் தடவுங்கள். அதன் மேலே, முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சிறிதாக நொறுக்கி தூவினால் இனிப்பான வாழைப்பழ ஸ்நாக்ஸ் ரெடி.